பயன்திடாதிங்க துணிச்சலோட வாசிங்க மொக்கையோ என்று ஜோசிகாதிங்க ஓகே பல கவிதைகளை ஒரு ஓரமா இருந்திட்டு ரசிப்பவனில் நானும் ஒருவநுங்கஆனால் இந்த கவிதைக்கு நமக்கும் நாயும் பூனையும் மாதிரி ஒத்தே வராதுங்க இருந்தாலும் சின்னதா ஒரு கவிதை என்ற பேரில
அம்மாவின் அரவணைப்பில்
பலர் இந்த உலகை
பார்க்க வைத்தவளும் அம்மா
கருவில் உருவாய் உணர்
வளித்தவலும்அம்மா
அன்பு என்னும் நீர் ஊற்று இருப்பதென்று
உலகிற்கே உணர வைத்தவள் அம்மா
பத்திரமாய் அவளை உருக்கி
பசி தீர்த்தவளும் அம்மா
உள்ள நாள் முழுதும் உனக்காக
பனி செய்தால் போதாதே அம்மா
அற்புத பொக்கிஷமான உன்னை
உள்ளத்தில் என்றும் ஒரு கோயிலாக அம்மா
உங்களுக்கும் இத வாசித்த உடனேயே ஏதாவது உங்க வாயில வாரத பேசணும் போல இருக்கும் அப்படி என்றால் கீழே கருத்துரை இடுக என்பதை click செய்து உங்களது திட்டுக்களையும் திட்டி கொட்டி விடுங்கள்
அம்மாவின் அரவணைப்பில்
பலர் இந்த உலகை
பார்க்க வைத்தவளும் அம்மா
கருவில் உருவாய் உணர்
வளித்தவலும்அம்மா
அன்பு என்னும் நீர் ஊற்று இருப்பதென்று
உலகிற்கே உணர வைத்தவள் அம்மா
பத்திரமாய் அவளை உருக்கி
பசி தீர்த்தவளும் அம்மா
உள்ள நாள் முழுதும் உனக்காக
பனி செய்தால் போதாதே அம்மா
அற்புத பொக்கிஷமான உன்னை
உள்ளத்தில் என்றும் ஒரு கோயிலாக அம்மா
உங்களுக்கும் இத வாசித்த உடனேயே ஏதாவது உங்க வாயில வாரத பேசணும் போல இருக்கும் அப்படி என்றால் கீழே கருத்துரை இடுக என்பதை click செய்து உங்களது திட்டுக்களையும் திட்டி கொட்டி விடுங்கள்

0 comments:
Post a Comment