நண்பர்களிடம் பல சுவர்சயமான பலவிடயங்கள் கதைப்பது வழமை .நானும் நம்ம நண்பர்கள் ஒன்றா சேர்ந்து ஜாலிய இருக்கிற இடத்திக்கு நானும் போனன். நம்ம டீம்ல ஒருத்தன் அடிவாங்கி ஆஸ்பத்திரில கிடக்கானம் என்றானுகள். அப்படி யாருடா அடிக்கிற என்று விரிவா கேட்டன்.
ம்ம்ம்ம் அப்போதான் காதலால நம்ம நண்பன் செமையா வாங்கி கட்டிருக்கான் என்றது விளங்கிட்டு. நண்பன் 11ம் தரத்தில படிக்கிறான் அப்போ அவங்க பாடசாலையில ரெண்டு பேருக்கும் காதல் மலர்ந்திருக்கு நன்பன எப்ப பாத்தாலும் போனும் கையுமாத்தான் இருப்பன் . ஆனா ஒன்றுங்க ஒரு தங்கச்சிக்கு ஐந்து அண்ணா மார் அவங்க வீட்டு ரோட்டால போகத்தொடங்கிட்டாறு . பிள்ளையிண்ட அண்ணன் மாருட குறி நம்ம நண்பன் மேல விளுந்திட்டுங்க .
ஒரு இரவு நன்பன பிடிச்சி வாங்கு வாங்கு என்று போட்டு அடிச்சி ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணிட்டாங்க .இதுக்குத்தான் சொல்லுறது வேக்கிரவுன் பாத்து காதலிக்கணும். அப்புறம் நண்பன் இன்றுதான் ஆஸ்பத்திரில இருந்து வந்தான் . பிள்ளையிட அம்மா வந்து பாத்தாங்களாம் இரவைக்கு நண்பன் வீட்ட அவங்க வாறன் என்று சொல்லியிருக்க்கான்கலாம்
அடிவாங்கி அவன் காதல் சக்சஸ் ஆகிட்டு உடனே நீங்களும் காதலிங்க அவங்க வீட்ட ஒத்து வரல்லையா அவங்க அண்ணன்கூட சண்டைய இழுங்க அதுவும் சரிவல்லையா அவங்க அப்பா கூடசண்டைய பிடிங்க நல்லா அடி வாங்குங்க உங்களுக்கும் சக்சஸ்தான்
உண்மைக் காதல் என்றும் சேர்த்திடும்

0 comments:
Post a Comment