பலரது வாழ்க்கையில திருமணம் என்பது  நிச்சயமா வரும் அது ஒரு பகுதியும் கூட  ஆனா இந்த திருமணம் என்பது  பலரது வாழ்க்கைய நன்றாக  வாழவைக்கும்  சிலரது வாழ்க்கைய நன்றாக சீரளித்தும் இருக்குதுங்க .இதல்லாம் ஏன் என்றால் அவங்க அவங்களுக்கு  எப்படியான மனைவி அமைகிறத பொறுத்துதான் இருக்குது ."மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்று சும்மாவா சொல்லியிருக்கிறாங்க

அதாவது திருமணத்தில் இணையும் போது பல்வேறு விடயங்கள கவனத்தில கொள்ளுவாங்க பொன்னு அழகா இருக்கணும் அதுவும் வெள்ள தோலா இருக்கனும்  நல்ல வசதியா இருக்கனும்  படிச்சி இருக்கணும் இப்படி ஏகப்பட்ட விடயங்களைத்தான் பாக்கிறது வழமையா இருக்குது .பொண்ணுக்கு பாடத் தெரியுமா நல்லா சமைப்பாளா அப்படி என்று கேட்கிறது அது நம்ம பழம் காலம் அதல்லாம் இப்போ கேக்கவே மாட்டங்க ம்ம்ம்.

இவையெல்லாம்  கேட்கிறவங்க பொண்ணு நம்மல புரிஞ்சு கொள்ளுவாள அவளுக்கும் நமக்கும் ஒத்துப் போகுதா என்பதையும் கட்டாயம் பாத்திடுங்க  அதுமட்டுமில்ல திருமணம் முடிக்கப்போகும் முன்ன நல்ல பேசுங்க அப்பதான் அவங்கள பற்றி புரிஞ்சு கொள்ள முடியும்

இப்படி எல்லாம் அவங்கள பற்றி புரின்சாதான் வாழ்க்கை சந்தோசமா
இருக்கும் இல்லன்னா திருமணத்தில இணைஞ்சு கொஞ்ச நாளுலையே  உங்களுக்கு கும்மா குத்துதான் .

திருமணம் முடிச்ச  பிறகும் அவங்களோட எப்படியெல்லாம் நடந்து கொள்ளனும் என்பதும் உங்களுக்கு தெரிஞ்சே ஆகணும். அதாவது திருமணம் முடிச்சா உங்க தேன் நிலவு மட்டும் முடின்சுதே இனி நம்ம வேல முடிஞ்சுடா கடவுளே என்று உங்க பாட்டிலே இருந்துடாதிங்க தேன் இரவுகளை இடையிடையே வைத்துக்கொள்ளுங்கள்அப்படி இல்லா விட்டால்உங்க மனைவி உங்களுக்கே இல்லாம போயிடுவா

உங்க மனைவிக்கு எது பிடிக்கும் அப்படி என்றத அறிந்து அது போல நடக்க முயற்சி செயுங்க உங்க மனைவி ஆசையா சமைச்சு உங்களுக்கு தருவா என்னடி சமையல் அப்படி என்று கேட்டு சொத்தையில ரெண்டு போட்டுடதிங்க நல்லா இல்லன்டாலும் அவங்கள பாராட்டுங்க.அவங்க போக  போக  பழகிடுவாங்க

அவங்க ரேஸ்  நல்ல அழாக இருக்கு உனக்கென்ற தயாரிச்சு இருக்காங்க ,நம்ம வடிவேல் சொல்லுற மாதிரி நீ ரொம்ப அல்லகா இருக்கா அப்படி என்று இரண்டு மூன்று  விட்ட தூக்கி போடுங்க  அது மட்டுமல்ல அவங்க கஷ்டப்பட்டு சமைக்கும் போது நீங்களும் சின்ன உதவிகளை செய்து கொடுங்க அப்பதான் உங்க அன்பு அவங்களுக்கு புரியும் .

அதுமட்டுமல் லநல்ல ரைம் எடுத்து  எவ்வளவுக்குபேச முடியுமோ அவ்வளவுக்கு  அன்பா பேசுங்க  அடிக்கடி வெளியிடங்களுக்கு கூட்டிக்கொண்டு போங்க  அங்க உங்க சின்னச்ச் சேட்டைகளை வச்சிகொள்ளுங்க அதுவும் இயற்கையான இடங்களுக்கு கூட்டிச்செல்லுங்க அது உங்க உறவை மேலும் அதிகரிக்க சாதகமா இருக்கும்

இந்த அன்பையும் அக்கறையையும் திருமணம் கட்டி புதுசுல வச்சிருப்பாங்க அப்புறம் சலித்து போயிடும் ஆனா உங்க வாழ்க்கை முழுவதும் வச்சிருகிறது உங்க கையில்தான் இருக்குது. ஆனா ஒன்றுங்க திருமணம் முடிச்சிட்டு வெளிநாடு மட்டும் போயிடதிங்க உங்க மனைவி உங்களுக்கு சொந்தம் என்பது நிச்சயமில்லங்க.

உங்க காலம் முழுவது உங்க கூடவே கஷ்டமோ நஷ்டமோ நீங்களே கதியென்று வாரவங்கள்ள காலம் முழுவதும் அன்பு வைக்கிறது தப்பே இல்லங்க 

0 comments:

Post a Comment

 
Top