*****டும்*******
**************** டம் *****************
*******************டோப் ********************
************************ டகார் ***************************
அன்புக்குரிய வாசகர்கள் மற்றும் நண்பர்கள் நம்ம பதிவுகள் எல்லாவற்றையும் படித்து படித்து சலித்துப் போன உறவுகள் இதல்லாம் ஒரு பதிவா ? பாவி பயல் இவன் மட்டும் கையில கிடச்சா கல் எடுத்து அவன் நடு மண்டையில நச்செண்டு அடிக்கணும் என்று எண்ணுகின்ற அனைத்து உறவுகள் சொந்தங்கள் நண்பர்கள் எதிரிகள் அனைவருக்கும் இனிய தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்
அத்துடன் இந்த தீபாவளி நன் நாளிலே சந்தோஷமாக பலகாரங்களும் முருக்குகளும் சோவிகளும் பொங்கல்களும் இப்படி வகை வகையான நிறைய சாப்பாட்டு வகைகளை செய்து உங்க வீட்டுக்கு வருகின்றவர்களுக்கெல்லாம் வயிறு வெடிக்க வெடிக்க சாப்பாடுகளை கொடுத்து நல்ல சந்தோசத்துடனும் ஜாலியாகவும் குசியாகவும் இந்த தீப திருநாள் முதல் சிரித்துக்கொண்டும் மற்றவர்களை சிரிக்க வைத்துக்கொண்டும் நாம் எப்பொழுதும் இருப்போம் என்று கேட்டுக் கொண்டு அனைவருக்கும் மீண்டும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்
தீபங்கள் ஒளிரட்டும் திருட்டுக்கள் குறையட்டும் சந்தோசங்கள் ஜொலிக்கட்டும் சிங்கம் புறப்பட்டிடிச்சு தீபாவளியை கொண்டாட bye.......bye...............................................bye............................................உங்கள் றமணன்

0 comments:
Post a Comment