இளைஞர்களை செய்திகள் பார்க்க வைத்ததில் முக்கிய பங்கு வகித்தவர் நடிகை ப்ரியா.

செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து வருகிறார்.

இவரைப் பார்ப்பதற்காகவே தற்போது பல இளைஞர்கள் சீரியல் பார்க்க தொடங்கி விட்டனர்.

தற்போது தொகுப்பாளினியாகவும் கலக்கி வரும் ப்ரியாவுடன் ஒரு கலகலப்பு பேட்டியைப் பாருங்கள்.

தனது சின்னத்திரை அனுபவங்கள் மற்றும் தனது திருமணம் காதல் திருணமா என்பது வரை பல விடயங்களை மனம் திறந்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Top