அண்மைகாலமாகஅனைவரும் வியந்துபார்க்கும்  அளவிற்கு  வித்தியாசமான பல்வேறு சம்பவங்களை நாம் கேட்டுக்கொண்டும் அறிந்தும் வருகின்றோம் .அதில்தான் இதுவும் ஒன்று.  பெற்றோர்களை பிள்ளைகள் கொலை செய்வது என்பது  மேலை நாடுகளில்  ஒரு சில இடங்களில்  இடம்பெறுவது  உண்டு.

ஆனால்  எமது நாட்டை பொறுத்த வரையில்  மிக அரிது  ஆனால் இந்த மண்ணில் பிறந்த ஒரு உயிர்கள் கூடசெய்ய முடியாத கொடுரமான விடயமான  மட்டக்களப்பு  செங்கலடியில் நடைபெற்ற பரிதாபமான இரட்டை கொலை  சம்பவம் நினைவுக்கு வருகிறது  . அந்த இரு உயிர்கள் இறப்பதற்கு அவர்களே காரணம்  .

அதாவது அவர்களது  பிள்ளை காதலிப்பது?  அவள் என்ன செய்கிறாள்? அவளுடைய நடத்தை எவ்வாறு இருக்கிறது ? மிக முக்கியமாக பாடசாலை பருவத்தில் எதற்க்குங்க தொலைபேசி.  காதலிக்கிறாள் என்று தெரியுமுல அதுக்கு அப்புறம் போன் பாவிக்கிறத தடுத்திருக்கலாம் இல்லையா? இதல்லாம் தடுத்திருந்தா இருஉயிர்கள்  போயிருக்காது  சரி இனி இது போல வராம என்ன செய்யலாம்

 .குறிப்பாக  இந்த  பருவமான வயதில் பிள்ளை என்ன செய்கின்றது  என்பதை  நாம் அவதானிக்க வேண்டும் . குறிப்பாக  14-18 வரை பருவ  வயதிலதான் காதல் உச்ச நிலை அப்போதுதான்அவளுக்கு அன்பு காட்ட வேண்டும்.  உங்கள் பிள்ளையில் சிறிய வயதிலிருந்த  அன்பு படிப்படியாக  குறைந்து அவர்கள் பருவமடைந்த காலத்தில் நம் பெற்றோர்கள் அன்பு குறைகின்றது

இதுதான் நம்ம பெற்றோர்கள் விடும் முதல் பிழை  இந்த சந்தர்ப்பத்தில்  அவள்  வேறு ஒருவன் அன்பு காட்ட  அந்த அன்பு உண்மை என நம்பி காதல் வலையில் விழுகின்றனர். ஒரு பிள்ளைக்கு உணவு கல்வி உடை இவற்றை மட்டும் கொடுத்தால் மட்டும் கொடுத்தால்  போதாதது சிறு வயதில் கொடுத்த அன்பை காட்டுங்கள்

முக்கியமாக  உங்கள் பிள்ளை காதலிக்குதா காதலுக்கு  எதிர்ப்பு தெரிவிக்காதிங்க அவங்க இருவரையும்  அழைத்து  உங்களுக்கென  ஒரு வேலையே தேடுங்க அப்புறம் பாப்பம் அப்படி சொல்லுங்க அதுக்கப்புறம்  உங்க பிள்ளையும் உற்சாகம படிக்கும் ஏதோ சொல்ல நினைச்சன் சொல்லிட்டன் சுருக்கமா ஓகே

0 comments:

Post a Comment

 
Top