பல  நாட்களுக்கு பிறகு பதிவு பக்கம் வந்திருக்கிறன் என்று நினைக்கிறன் சரி இன்றைய பதிவில்  காதல் தோல்வியில சிக்கி தோற்று போனவங்க பல பேரு. அப்படி தோற்றவங்களுக்கு  என்ன செய்யலாம் என்ன செய்யலாம் வாங்க பாக்கலாம்

 காதலில் தோல்வி அடைந்த அனைவரும் பெரும்பாலும் தவறான முடிவையே எடுக்கின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு துணையாக, ஆறுதலாக நண்பர்களே இருக்க முடியும். அவர்களுக்கு ஒரு நல்ல வழியை அவர்களால் மட்டுமே சொல்ல முடியும்

அவர்கள் மனநிலையை மாற்ற நண்பர்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர் . உங்க  நண்பனிடம் நீங்க எதச் சொல்லலாம் என்று யோசிக்கலாம் அதை சொல்லுறன் கேளுங்கப்பா . முதலில் அவன்/அவளிடம், பொருத்தமானவன் அல்ல என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் அவள் உன்னை நன்றாக புரிந்து கொள்ளவில்லை, அவன் அவள் உன்னை நன்கு புரிந்து இருந்தால் உன்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்க முடியாது என்று அவர்களைப் பற்றி தவறான எண்ணத்தை வர வைக்க வேண்டும்.

கடவுள் எப்பவும் நமக்கு நல்லது தான் பண்ணுவாரு, இதையும் நல்லதுக்கு தான் என்று நினைக்கணும்,  என்றெல்லாம் சொல்ல வேண்டும். உனக்கு இதை விட ஒரு நல்ல ஒருவள்  இவளைவிட சூப்பரா இருக்கிறவல்  வருவார்கள் என்று சொல்லலாம்.

 அவர்களது மனநிலையை மாற்ற . அவர்களை வெளியே அழைத்துச் சென்று வெளியுலகத்தைப் பற்றியும் கூறலாம். இதன் மூலம் அவர்களது வாழ்க்கைப் பாதையை மாற்றலாம்.

காதல் தோல்வி அடைந்துவிட்டால் அத்துடன் வாழ்க்கை முடியவில்லை. உனக்கு அவள் மட்டும் வாழ்க்கை இல்லை, உனக்கு நண்பர்கள் இருக்கிறோம். அதைவிட உன் பெற்றோர்களை நினைத்துப் பார். அவர்கள் உன் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறார்கள், உன் வாழ்க்கை பற்றிய அவர்கள் கனவை நினைத்துப் பார் என்றெல்லாம் கூறலாம்.

புரிஞ்சு இருக்கும் இப்போநண்பர்களை தேடிப்பிடிங்க வாஸ் உங்க அட்வைஸ சொல்லிடுங்கோ ok மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம் நன்றி

0 comments:

Post a Comment

 
Top