ஒரு வெள்ளக் கார பொண்ணு கற்புக்காக போராடுறது ஆனால் நம்ம நாட்டு புள்ளைங்களுக்கு இப்போ இதல்லாம் சகஜமா போச்சு விசியம் என்ன எண்ணு பாப்போம்
14 வயதில் காவல்துறை அதிகாரி ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 33 வருடங்களாகநீதிகேட்டு போராடி வருகிறார் இங்கிலாந்தில் உள்ள பெண் ஒருவர். இவர் பெயர் Michelle Noble. இவர்தனது 14வது வயதில் தனது படுக்கையறையில் தனியாக படுத்து தூங்கிக்கொண்டிருந்தபோதுஉள்ளே நுழைந்த காவல்துறை அதிகாரி ஒருவர், இவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர்இவர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தபோதுதான் தெரிந்தது தன்னை பலாத்காரம்செய்தவரும் ஒரு காவல்துறை அதிகாரி என்று.
காவல்துறையினர் இவரது புகாரை விசாரிக்காமல் மெத்தனமாக இருந்தனர். நாளடைவில் இவரதுபுகார் மனு திடீரென காணாமல் போனதாகவும், அவரது வழக்கு குறித்த ஃபைல்கள் அனைத்தும்அழிந்துபோய்விட்டதாகவும் கூறி வழக்கை முடித்துவிட்டனர்.
தனது வழக்கை மீண்டும் ஆரம்பிக்க கோரி இவர் தற்போது போராடி வருகிறார். ஊடகங்களின் துணையோடு களத்தில் இறங்கியிருக்கும் Michelle Noble, தனக்கு நீதி கிடைக்கும் வரை இந்தவிஷயத்தை விடப்போவதில்லை என்று உறுதியாக இருக்கிறார். இங்கிலாந்தில் உள்ள முக்கியஊடகங்கள் இவருக்கு ஆதரவாக செயல்படுகின்றன.
ஆனால் போலீஸ் தரப்பில் சரியான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே வழக்கை மீண்டும் விசாரணைசெய்வோம் என்று கூறிவருகின்றனர். தற்போது Michelle Noble, ஆதாரங்களை திரட்டும் பணியில்மும்முரமாக இருக்கின்றார்
இதத்தான் தெரியணும் புரியணும்