அண்மையில் நம்ம நண்பரோட மட்டக்களப்பு படுவான்கரை பக்கம் உள்ள ஒரு மரண வீட்டுக்கு போயிருந்தன் அப்போ அங்கு இறந்தவர் மிக இளம் பையன். இல்ல இல்ல அவன் ஜாலியா சந்தோசமா இருக்க வேண்டிய வயசு 1994 ம் ஆண்டு பிறந்த பெடியன் இப்போ 19 வயசு . ஆனால் அவன் ஒரு பிள்ளைக்கு தந்தை நீங்க ஜோசிக்கிரிங்களா அட இந்த வயசில இப்படியா என்று விடுங்க விடுங்க.
இந்த சின்ன வயசில பட்டென்று இவன் செத்துட்டானே இதுக்கான காரணம் என்னவா இருக்கும் என்று கேட்கனுமே என்று நானும் ஒருவருட்ட கேட்டன் அந்த பதில் என் மனசுல ஒரு திகில உண்டு பண்ணிட்டு அடடா இதுக்கா அப்படி செத்துட்டான் ஐயோ பாவம் அப்படியென்னு
சற்று நேரம் யோசிக்க வச்சிட்டு அதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது இவன் டக்கண்டு கொஞ்சம் கோபப் படுற பையன் என்று
அவன் இறந்ததிற்கான மூல காரணம் என்னவா இருக்கும் அப்படி என்று ஜோசித்து கொண்டே இருப்பீங்க அத சொல்லிடுறன். அதாவது அவன்ட மனைவி. அவனுடைய மனைவி செய்த வேலைய தாங்க முடியல்ல . அதாவது அவன் மனைவி வேறு ஒருவரோட தாகத உறவு வைத்ததுதான் காரணம். அத்தனை அன்பு காட்டியும் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றியும் அவள் மாற்றானுடன் கள்ள உறவு இதனால் வேதனை தாங்க முடியாமல் நஞ்சு உண்டு உயிரை பறிகொடுத்திட்டான்.
பாத்தீங்களா எங்க பிழை இருக்கின்றது என்று. சரி நாங்கள் விடயத்திற்கு வருவோம் இப்படி பட்ட விடயங்கள் உலகத்தில் நடக்காமல் இல்லை ஆனால் அதற்காக பெறுமதி மிக்க உயிரை விட தேவையில்லை .இதற்க்கு முக்கிய காரணம் இளவயசு திருமணம் . 16 வயசில திருமணம் 19 வயசில மரணம் பாருங்க .வேறு உறவு வைத்த அவளே உயிரோடு இருக்கும் போதே நம்ம ஏன் சாகணும் .சற்று ஜோசித்து இருக்கலாம் .
அப்படி அவள்தான் பிடிக்கல்லையா விவாகரத்து இருக்கிறது . விவாகரத்து பண்ணிட்டு வெள்ளக்காரன் வாழ்கை வாளுறது விரும்பிய பெண்ணோட வாழ்கைய சந்தோசமா புதிய வாழ்கைய ஆரம்பிக்கிறது\
இப்படியெல்லாம் கொஞ்சம் கூட ஜோசிக்காமல் பட்டென்று முடிவெடுக்கிரதிற்க்கு காரணம் இளம் துடிப்பான வயசுதான் .இதத்தான் சொல்லுவாங்க அந்த அந்த வயசில அத செய்தா ஒரு பிரட்சனையும் இல்ல.
இறந்த பையன் ஒரு பெரிய வயதுடையோரா இருந்திருந்தா நிச்சயம் இந்த மரணம் என்ற முடிவ எடுத்திருக்க மாட்டன் பக்குவமாக ஜோசித்திருப்பான் என்றால் மரணம் நடந்திருக்காது
இதுக்கு முக்கிய காரணம் நம்ம சமுக வழக்காறும் ஒன்று. மேலத்தய நாடுகளை பொறுத்த வரையில் இதல்லாம் ஒரு சர்வ சாதாரண விடயம் ஆனால் நம்ம ஊர் நம்ம தமிழ் பண்பாடு இதையெல்லாம் ஒரு பெரும் தவறாக பார்கிறது .இது ஒரு விடயமாக எடுக்கிறது. இப்படி நடந்தால் அது மகா தவறு என்று சொல்கிறது'. இதனால்அவனுடைய மன நிலையும் தாங்க முடியாத ஒரு வலியை ஏற்படுத்தி மரணத்திற்கு அழைத்து சென்றிருக்கிறது
இப்படி பல மரணங்கள் காதல் கலியாணம் தவறான தொடர்பு என்று ஏகப்பட்ட விடயங்களால் இளம் வயதில் இறக்கின்ற சம்பவங்கள் இடம் பெறுகின்றது .இவைகளெல்லாம் வாழ்க்கையில் ஒரு பகுதி மட்டுமே இந்த சின்ன விடயங்களுக்காக நமது வாழ்க்கையே அழிப்பது நல்லதல்ல.
மிக முக்கியமாக இவர்கள் சனம் ஏதாவது கேவலாமாக பேசுமோ என்ற பயம் அதனால் மரணத்தை வழி என்று தேர்ந்து எடுக்கிறார்கள். சனம் அப்படி பேசினாலும் கொஞ்ச நாளைக்கு பேசும் பிறகு சரி ஆனால் அதை சிந்திகாமல் திடீர் என்று சாக நினைக்கின்றார்கள்.
இப்படியான இப்படியான சம்பவங்கள் நடந்தால் கொஞ்சம் யோசித்தால் தவறான முடிவ எடுக்காமல் இருக்கலாம்
************சாதிப்பவனும் நீயே சாக நினைப்பவனும் நீயே **************

0 comments:
Post a Comment