பெண்கள் எப்போது தங்கள் அழகை பராமரிப்பதில் அதிக அக்கறை எடுப்பர்.
அதிலும் தங்களின் கூந்தலை கருமையாக நீளமாக வளர்க்க வேண்டும் என்று விரும்புவர்.
துரதிருஷ்டவசமாக எல்லா பெண்களுக்கும் அவ்வாறு அமைதில்லை. ஆனால் இந்த பெண் தனது கூந்தலை தன்னுடைய உயரத்துக்கு மேலாக பராமரித்து வருகிறார்.
0 comments:
Post a Comment