எந்த  இடம் என்றும்  தெரியாமல் கண்கள்  தெரியாமல் நடக்க முடியாமல்  மரத்தடியின் கீழ்  மழையிலும் தனது அன்றாட வாழ்க்கையை கழித்த  மணிக்கு  களுதாவளை  கிராமம் அவருக்கு வாழ இடமளித்தது. தனக்கென ஒரு குடிசை  இல்லாமல் மழையில் வாழ்ந்த அந்த வயோதிபருக்கு களுதாவளை    நியு பவர் இளைஜர் கழகத்தினர்   உதவினார்கள்  நியு பவர் இளைஜர் கழகத்தினர் தமக்கு கிடைத்த  பொருட்களை வைத்து  ஒரு குடிசையை அமைத்து கொடுத்தனர் இது பற்றி  முன்னைய பதிவில் குறிப்பிட்டு இருக்கின்றேன் .

தற்பொழுது அவருடைய அந்த ஆத்மா களுதாவளை மண்ணில் இன்று மடிந்து இருக்கின்றது  தியாகராஜா  என்பவர் தன் தந்தை போல இந்த வயோதிவரை பார்த்து வந்தவர் . இவருடைய கடும் நோய் காரணமாக  வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தார். அங்கே  அவருடைய உயிர் அவரை விட்டு பிரிந்தது . கிராம சேவகர் , விவேகானந்தா மன்றத்தினர், ஸ்ரீ முருகன் ஆலய பரிபாலன சபை  போன்ற அனைவரும் இணைந்து  உறவுகள் இல்லை என்ற கவலை இன்றி




அணைந்தது நடைமுறைகளுடன்  நல்லடக்கம் செய்யப்பட்டது   

0 comments:

Post a Comment

 
Top