https://soundcloud.com/ramananamirthalinkam/kaluthavalai
களுதாவளை கடற்கரையில் இன்று 3.30 மணியளவில் இனம் தெரியாத சடலம் ஒன்று கடல் அலைகள் மூலம் கரை ஒதுங்கி உள்ளது .இந்த சடலம் இனம் தெரியாத முறையில் காணப்படுகின்றது இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

0 comments:

Post a Comment

 
Top