எல்லார் மனதிலும் பிடித்த சில உரையாடல் விஷயங்கள் மனதில் பதிர்ந்து இருக்கும்! அப்படி பட்ட உரையாடல்களை நாம் பேசி இருந்தால் எப்படி இருந்திருக்கும்,அதற்காக உருவாக்கப்பட்டது தான் டப் மேஷ்.

இந்த டப் மேஷில் எவர் வேண்டுமானலும் உரையாடலாம். இந்த விடியேவில் வரும் லக்ஷ்மி ராய் அவருடைய உரையாடலை இனையதளத்தில் பகிர்ந்துள்ளார். தனது சுட்டிதனமான பேச்சை வெளி காட்டியுள்ளார்.

இப்படி பட்ட விடியோகளை பார்க்கும் போது சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவிடுகிறார்கள்.

0 comments:

Post a Comment

 
Top