நம்மில் அதிகளவானவர்களுக்கு ஏதாவது சாதனை புரிய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அந்த வாய்ப்பு எல்லோருக்கும் அமைவதில்லை. அதிலும் கின்னஸ் சாதனை புரிவது என்றால் குதிரைக் கொம்பாகவே இருக்கும்.
சாதாரணமாக கூடைபந்து விளையாட்டில் பந்தினை போடுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல அதிலும் இவர் பந்தினை எவ்வாறு போடுகிறார் என்று பாருங்கள்.
Harlem Globetrotters எனும் அணியைச் சேர்ந்த Thunder Law என்பவர் 69 அடிகள் 6 அங்குல தூரத்தில் தனது கண்ணைக் கட்டியவாறு நின்று கூடைப்பந்தினை அசால்ட்டா சூட் செய்தமையே இத்தகைய சாதனையாகும்

0 comments:
Post a Comment