நகைக்கடைக்கு போறதே நகை வாங்க தான்! ஆனால் இங்கு ஒருவர் நகைக்கடைக்கு வந்து நகைகளை வாங்குவது போலே நடித்து அங்கு இருந்த நகைகளை பட்ட பகலில்  “அபெஸ்’’(திருட)  பன்னிவிட்டு அங்கு இருந்து தப்பி உள்ளார்.

இதை பார்த்து நகையை மீட்க முடியாமல், நின்ற படியே நகைக்கடை ஊழியர் வியப்பில் உள்ளார். இதை பார்கையில் நகைக்கடையில் நன்றாக ஓடுபவர் கடைக்குத்தேவை என்பது தெரிகிறது.


0 comments:

Post a Comment

 
Top