இப்போ இந்த  நாட்டில வாளுறது ரொம்ம தொல்லையவே  இருக்குது  எங்க பாத்தாலும்  காதல் கலியாணம் இந்த பேச்சுதான் வயசுப் பசங்க வயசு பொண்ணுங்கள காதளிக்கிறாங்க அது காதலிக்கிற வயசுதான் நாங்க ஒண்ணுமே பண்ண முடியாது  ஆனா   இப்போ சின்ன பையன்க அக்காமார லவ் பண்ணுறதும்  வயசு போனவங்க  சின்ன பொண்ண லவ் பண்ணுறதும் இப்போ  ஸ்டையிலா இருக்குது. கேட்ட இதன் மச்சான்  காதல், பரிசுத்தமான காதல், உண்மையானகாதல், ஆத்மீகமான  காதல் என்று சொல்லுராங்கய்யா.சரி நீங்க யோசிக்கலாம் நான்  எதையோ  சொள்ளவாரன் என்று  ஆமாங்க என்  வாழ்க்கையிலும் எப்படி ஒரு சம்பவம்

என் நண்பன்  அவ அக்கவாம் என்று  போணுல கதைச்சி கொண்டுருந்தான் நானும் தா மச்சி நானும் கதைக்கன் எண்று போன வாங்கி கதைச்சன்  . அப்புறம்  அன்பா கதைச்சி போட்டாங்களே என்று அவன் போனில இருக்க நம்பெற எடுத்து  நானும் என் போனில கொஞ்சம்  கதச்சன் அப்புறம் என்ன அவங்க கோவிலுக்கு வரச்சொன்னாங்க எங்க டீமோட  போனோம் நல்லாதான் கவனிசாங்க .

அதுக்கப்புறம் எப்பயாவது போனில கதைப்பன் அவங்கள பற்றி சொல்லுவாங்க அவங்க ஊர், குடும்பம் வாழக்கை அவங்க  அவங்க கணவன் வெளிநாடு போய் இரண்டு மாதம்   இப்படி அவங்க குடும்பத்தையும் பற்றியெல்லாம் சொன்னங்க,

அக்காதானே என்று பாசமா கதைச்சா  அவங்க என் போனுக்கு மிஸ் அடிக்கிறதும்  கோள் எடுக்கிறதும் செம தொல்லையா போச்சுங்க . டாச்சர்  தாங்க முடியாம  ஒரு நாள் என் போணுலஅவங்களுக்கு எடுத்து என்ன  உங்களுக்கு பிரட்சன  என்கூட கதைச்சி என்ன வருது   என்ன எதிர் பார்க்கிறீங்க என்றல்லாம் செம டெண்சணுல கேட்டன்

அதுக்கு சொன்னாங்க பதில் ஏன்டா அக்காவோட கதச்சம் என்று போயிட்டுங்க.  உன்கூட பேசிக்கிட்டே இருக்கணும் உன்ன பாக்கணும்  சாப்பிட முடியல்ல தூங்க முடியல்லஎப்படியெல்லாம் எனக்கு இருக்கு என்று   அக்கா சொன்னங்க .

நம்ம எவ்வளவு சினிமா பாத்திருக்கம்  எப்படியெல்லாம் சொன்னா லவ்தானே  நானும் அக்காட்ட கேட்டன் அக்கா உங்களுக்கு லவ் ஓஓ என்று கேட்டன்  தெரியல்லன்னு  சொன்னாங்க தெரியல்லன்னுசொன்னதுமே புரிஞ்சது  கலியாணம் கட்டின அக்காவுக்கு புனிதமான காதல் வந்திட்டுடோ  என்று  புரிஞ்சிட்டுது . அப்புறம் என்ன  கலியாணம் கட்டுனாக்கூட காதல் வருது  வரும் என்று தெரின்சிகிட்டன் புரிஞ்சிகிட்டன்

அப்புறம் இதில எப்படியாவது தப்பனுண்டா  கடவுளே என்று போன ஒவ்ல போட்டுட்டான்  .  ரெண்டு நாள் கழிச்சி நம்ம போன் தொலைஞ்சி போயிட்டுங்க இப்போ எனக்கு அவங்க தொல்லையும் இல்ல கையில போனுமில்ல தெரிஞ்ச புரிஞ்ச மேட்டர பகிர்ந்து கொண்டன் பசங்க உசார் ஆகுங்க

இப்படி இப்போ நிறைய காதல் நம்ம நாட்டில  ஏதோ  நான் தப்பிச்சிட்டன்

                                  இதுதான் மச்சான் காதல் 

0 comments:

Post a Comment

 
Top