லண்டனில்  உயிருக்கு போராடிய தந்தையை6 வயது சிறுமி காப்பாற்றியசம்பவம்  இடம் பெற்ருக்கிறது   குறிப்பாக  ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததால்  மிட்டாய் கொடுத்து சிறுமி காப்பாற்றியுள்ளார். 
இங்கிலாந்தின் பர்மிஹ்காம் நகரை சேர்ந்த டேவ் பிட்ஸ் பாட்ரிக்(41) என்பவர் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததால் கீழே விழுந்தார். இதனையடுத்து தனது தந்தை கோமாவில் விழுந்ததாக அவரது மகள் லில்லி எண்ணியுள்ளார்.
பின்னர், அருகிலிருந்த சிறப்பு குளுக்கோஸ் ஜெல்லை தனது தந்தையின் நாடியில் தடவியுள்ளார். அப்போதும் தனது தந்தையிடமிருந்து எந்தவித அசைவும் இல்லாததால் ஜெல்லி மிட்டாயை தனது தந்தையின் வாயில் வைத்துள்ளார். அதன் பின்பு தொலை பேசிமூலம் வைத்திய சாலைக்கு அறிவித்து இருக்கிறார்

0 comments:

Post a Comment

 
Top