. இந்தியாவின் மிகப்பெரிய நகரமான
மும்பையில் பரேல் பகுதியைச் சேர்ந்த பெண் ரத்னா அஹிர் (29). இவர் தனக்கு 5
வயதாக இருந்தபோது தன் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது
விளையாட்டுக்காக நாணயம் ஒன்றை வாயில் மறைத்து வைக்க முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த நாணயம் அவரது தொண்டைக்குள் நழுவிக் கொண்டு சென்றது. உடனே அவர் தனது தாயாரிடம் இதுபற்றி கூறினார். அவரும் சில வாழைப்பழங்களை உண்டால் அது வெளியேறி விடும் என கூறி கொடுத்தார். ஆனால் அதன் பின்பு அதைப்பற்றி அவர்கள் கண்டு கொள்ளவில்லை. .
அஹிருக்கு 20 வயதில் திருமணம் ஆனது. திருமணத்திற்கு பின் அவர் உணவை விழுங்குவதில் சிறிது சிரமத்தை உணர்ந்தார். எதையும் சரியாக அவரால் விழுங்க முடியவில்லை. இதையறிந்த அவரது கணவர் அஹிரை மருத்துவரிடம் அழைத்ததையும் உதாசீனப்படுத்தி விட்டார். ஆனால் 2 மாதத்துக்கு முன்புதான் இந்த பிரச்சினை தீவிரமானது.
தொண்டைப் பகுதியில் அதிக வலி ஏற்பட்டது. பிறகு அவர்கள் பரேலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு ஸ்கேன் எடுத்து பார்த்த போது 10 பைசா அவரது தொண்டைப் பகுதியில் இருப்பது தெரிந்து உடனே அறுவைசிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் 24 வருடங்களுக்கு முன்பு விழுங்கப்பட்டநாணயத்தினை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்அதிக வருடம் காரணமாக அது துருப்பிடித்திருந்தது. அதை சுற்றி தசை வளர்ந்திருந்தது. மயக்க மருந்து நிபுணர்கள் உள்பட 20 மருத்துவர்கள் கொண்ட குழுவுடன் அகற்றி இருக்கின்றனர்
ஒரு நாணயம் விழுங்கியதால் ரூ.2,500 செலவை ஏற்படுத்தி விட்டது என கூறினார்

0 comments:
Post a Comment