நம்ம பெண்களுக்கு விட பேஸ்புக்கில் உலா வருவதுதான் பிடித்திருக்கிறதாம். ஆய்வு ஒன்று இதைக் கூறுகிறது.
இதுதொடர்பாக எடுக்கப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. 1020 பெண்களிடம் இதுதொடர்பாக கருத்துக் கேட்டபோது 57 சதவீதம் பேர் உறவை விட பேஸ்புக்கில் இருப்பதுதான் தங்களுக்கு சந்தோஷமாக இருப்பதாக கூறியுள்ளனர்.
15 நாட்களுக்கு இணையதளம் பக்கமே போகக் கூடாது என்று யாராவது சொன்னால், தங்களுக்கு பயங்கர கோபம் வரும் என்றும், பேஸ்புக்குக்காக உறவை தியாகம் செய்யக் கூடத் தயார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
பெண்கள் உறவில் ஈடுபடுவதை விட பேஸ்புக் சேட்டிங்கில்தான் தங்களது காதலர்கள், நண்பர்களோடு அதிக நேரம் சாட்டிங் செய்கின்றனராம். உறவில் விஷயங்களை நேரில் அனுபவிப்பதை விட சாட்டிங்கில்தான் அதிக நேரம் பேசி அனுபவிக்கின்றனராம்.
இதில் 2 சதவீதம் பெண்கள், பேஸ்புக், டிவிட்டர் ஆகியவற்றை பார்கக் கூடாது என்று தங்களது துணைவர்கள் கூறியதற்காக அவர்களிடமிருந்தே பிரிந்து வந்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.
2 சதவீதம் பேர் பேஸ்புக், டிவிட்டர் மூலம் தங்களது காதலர்களுக்கு ஆபாச மெசேஜ் அனுப்புவதாக கூறியுள்ளனர்.
பாய் பிரண்ட், கணவர் அல்லது அறிமுகம் இல்லாத ஆண்களோடு ஆபாசமாக பேச பேஸ்புக்கைப் பயன்படுத்துவதாக 40 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.என்ன பாக்கிறீங்க காலமே மாறீப்போச்சி

0 comments:
Post a Comment