மட்டக்களப்பு களுதாவளையில் உறவுகள் இல்லாமலும் கண்கள் தெரியாமலும் மரத்தடியின் கீழ் தனது அன்றாட வாழ்க்கையை வாழ்த்து வருகின்றார். பல வருடங்களாக இளமையில் நாடோடிகள் போல . பல ஊர்களில் இளமை வாழ்க்கையை களித்த மணி என்ற பெயருடைய இவர். தற்பொழுது தனி மனிதனாக 80 வயதை தாண்டியும் மனக்கவலையுடன் வாழ்கின்றார். குருமன் வெளி சொந்த இடம் என்று கூறும் இவர். திருமணம் கூட செய்து கொள்ள வில்லை.
தன்னை பார்பதற்கு மனைவி பிள்ளைகள் என்று எதுவுமே இல்லாமல் தன்னம் தனியாக ஒரு வேளை உணவுக்காகக் கூட மற்றவரிடம் கையேந்தும் பரிதாபமான நிலையில் மணி.தற்பொழுது இவருக்கு ஒரு சில நலன் விரும்பிகள் மூலமும் இவர் இருக்கும் மரத்தின் அருகாமையில் உள்ள விவேகானந்தா சனசமூக நிலையத்தினராலும் அவ்வப்போது உணவுகளை அளித்து வருகின்றனர்
என்ன செய்வது முதுமையும் மனைவி பிள்ளைகள் இல்லாமையும் இவர் தனியாக வாழ்வதற்கு கடவுள் கொடுத்த வரமோ தெரியவில்லை

0 comments:
Post a Comment