உங்கள் காதல் நிலைக்க வேண்டுமா கவலையை விடுங்க வந்திட்டீன்கல்ல
அப்புறம் என்ன . காதலிப்பவர்கள்
நிறையப்பேர் இருந்தாலும் அவற்றை
நிலையாக வைத்துக்கொள்வதில் கொஞ்சம்
சிக்கலாகவே இருப்பது வழமை காதலளிக்கின்றவர்கள் ஓரளவாவது காதலிக்கு என்ன என்ன
பிடிக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் சில பேருக்கு தொலை பேசி மூலம்
கதைத்துக்கொண்டு இருக்கிறது நிறையவே பிடிக்கும் இப்படி ஏகப்பட்டது இருக்கிறது
.
அதை எப்பொழுது சொல்கிறேன். காதலியோடு தொடர்ச்சியாக ஏதாவது ஒவ்வொரு
நாளும் கதைக்க வேண்டும் குறிப்பாக beach கூட்டிர்று போகணும் அங்கே உங்கள்
இருவருக்கும் விருப்பமான உணவு வகைகளை சாப்பிட்டுக் கொள்ளலாம் இருவரும்
ஓடிப்பிடித்து விளையாடலாம் இப்படி சின்னச்சின்ன சந்தோசங்களை கொடுக்க வேண்டும்
காதலியின் வீட்ட ஒவ்வொரு நாளும் கதைக்க போகணும்.
பிறந்த நாள் வருகின்ற பொழுது
சின்னச்ச்சின்ன பரிசுகள் வழங்க மறந்திடாதீங்க அவர்களுடைய அழகை பற்றி நல்லா
புகழுங்க அழகு இல்லாட்டியும் பரவாயில்ல
அவங்க உங்களுக்கு அழகுதானே என்ன சொல்லிரீங்க. உங்க
காதலியிடம் நீங்க நல்லவன் போலவே காட்டீக்கொள்ளுங்க நல்லவனாகவும்
இருங்க
தொலைபேசியில் சிறிய மேசெச்
அனுப்புங்கள் தொலைபேசி மூலம் உரையாடுங்கள்
உங்கள் காதலிக்கு விருப்பமான உணவு வகைகளை
சிலசில வேலைகளில் ஊட்டி விடுங்கள்
அவ்வப்போது சின்னச்சின்ன முத்தங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களது
காதல் இடையில் நிற்கும் என்ற பயம் இல்லாமல் போகும் பொய்யல்ல முயற்சி செய்து
பாருங்க நண்பா
இந்த சிம்பிளான விடயம் கூடத் தெரியாம இருக்கிறீங்களே என்ன வாஸ்
பண்ணுறது இதுதான் உலகம் நன்றி

0 comments:
Post a Comment