.  முதலில்  நான் எங்களது  நியு பவர் இளைஜர் கழகம் பற்றி சொல்லியே ஆகவேண்டும் ஆரம்பத்தில் 1998 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எங்களது கழகம் பல்வேறு பல சேவைகளை  எங்களது கிராமத்திற்கு செய்து வந்தது. குறிப்பாக 2004,2005 ம் ஆண்டு காலம் தொடக்கம் எங்களுடன் கரித்தாஸ் எகட் நிறுவனம் கழகத்துடன் இணைந்து கொண்டது அதன் பின்பு கழகம் உத்வேகம்  அடைந்து கொண்டது எனலாம்.

  சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு,    உளப் பிரட்சனை உள்ளவர்களுக்கும் கழகத்தில் உள்ளவர்களுக்கும்,அதற்கான பிரட்சனைகளை தீர்த்து வைப்பதற்கு பயிர்ச்சிகளை அளித்தது.  இதன் மூலம்  சுனாமி காரணமாக உளப் பிரட்சனையில் சிக்கியிருந்தவர்களை மீட்க முடிந்தது. மிக முக்கியமாக இடை விலகல் மாணவர்களுக்கு  பாடசாலை உபகரணங்களை தந்து  கழகத்துடன் கரித்தாஸ் எகட் நிறுவனமும் இணைந்து  மாணவர்களை மீண்டும் பாடசாலையில் இணைத்திருந்தோம்.

இவ்வாறு இக்கழகத்தின் செயற்பாடுகளை சொல்லிக்கொண்டே போகலாம் அந்த வகையில்தான்  ஒரு மனிதாபிமான செயற்பாடாக  இதனை மேற்கொண்டோம்.

 சேவை செய்வதிலும்  ஒரு சிறப்பு வேண்டும் ஏழைகளுக்கு உதவுவது  ஏழைகளுக்கு  உதவுவது என்று பலரும் சொல்வார்கள் ஆனால் இப்படியான ஏழைக்கு  உதவுவதுதான்  உண்மையான சந்தோசம். கண்கள்  தெரியாமல் நடக்க முடியாமல்  மரத்தடியின் கீழ்  மழையிலும் தனது அன்றாட வாழ்க்கையை கழித்து வருகின்றார்.

 நாடோடியாக இருந்தாலும்  களுதாவளை  மண் அவருக்கு வாழ இடமளித்தது. தனக்கென ஒரு குடிசை  இல்லாமல் மழையில் வாழ்ந்த அந்த வயோதிபருக்கு களுதாவளை    நியு பவர் இளைஜர் கழகத்தினர்   உதவினார்கள் 
நியு பவர் இளைஜர் கழகத்தினர் தமக்கு கிடைத்த  பொருட்களை வைத்து  ஒரு குடிசையை அமைத்து கொடுத்தனர்

. (மணி) இவருக்கு  ஒவ்வொரு நாளும்  உணவினை  களுதாவளை சிறி முருகன் ஆலய வள்ளிநாயகி குடும்ப வண்ணக்கர்  தியராஜா என்பவர் வழங்கி வருகின்றார்.  ஓலை மட்டை வசதிகளை களுதாவளை சிறி முருகன் ஆலயம் வழங்கி இருந்தது . இவ்வாறு ஒரு குடிசையை அமைத்ததில் சந்தோசம் அதனால் எனது தளத்தில் பகிர்ந்து கொண்டேன்        மணியின் ஆரம்ப நிலைPhoto: enkaludaia manraththinar oru vayothipar (manivannan) awarukku oru kudisai kaddi koduththullanar!முதலாவதாக அமைத்ததுPhotoPhotoPhotoPhoto  இறுதியாக இந்த வயோதிபரை சந்தோசமாக அவருக்காக  அமைக்கப்பட்ட குடிசையில் விடப்படுகிறது

0 comments:

Post a Comment

 
Top