தமிழர்கள் என்று சொல்லி தமிழை பேசுவதற்கும் தயங்கும் தமிழர்களுள், தமிழர்களுக்குள் தமிழ் தெரிந்தாலும் தமிழ் பேசினால் தரக்குறைவு என்று சொல்லும் தமிழர்களுள் , ஒரு சில தமிழ் அறிவிப்பாளர்கள் தமிழையே ஆங்காங்கே பயன்படுத்தும்அறிவிப்பாளர்கள் . இப்படியான அனைவரும் வெட்கப் படவேண்டிய விடயம் இது சீனர்களால் செய்யப்படுகின்ற தமிழ் சேவை வானொலிதான். உண்மையிலேயே அவர்கள் தமிழ் பேசுகின்ற விதம் கேட்பதற்கு அருமையாக இருக்கும்.
எவ்வளவு அழகாக தமிழ் பேசுகின்றார் இந்தச் சீனப்பெண். தமிழ் மொழியை வளர்க்க எவ்வாறு கஸ்ரப்படுகின்றார். ஆனால் கேடுகெட்ட எமது ஒரு சில தமிழ் அறிவிப்பாளர்கள் தமிழை கொலை செய்கின்றார்கள்.
0 comments:
Post a Comment