நாங்கள் வாழ்கின்ற இந்த உலகில் எத்தனையோ விதம் விதமான மனிதர்கள் இன்னும் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து
கொண்டிருக்கிறோம். ஒரு வினோத மனிதன் பற்றி பார்க்க போகின்றோம்டேவ்கற் எனும் 37 வயதான ஒரு நபர் பொம்மை ஒன்றுடன் குடும்ப நடத்தி வருகிறார். கடந்த 10 வருடங்களாக நீயின்றி நான் இல்லை என்பது போது நகமும் சதையுமாக பொம்மையுடன் மிகுந்து காதல் கொண்டு அதனோடு வாழ்க்கை நடத்தி வருகிறார் இந்த வினோத மனிதன்.
அதனோடு தான் சாப்பிடும் போதும் தூங்கும் போதும் ரிவீ பார்க்கும் போது உடன் பொம்மையுடன்தான் இருக்கிறார். தனது உடல் தேவைகளையும் இதன் மூலமே தீர்த்துகொள்வதோடு இது தனது மனைவி என்று வேறு சொல்கிறார்... என்ன ஆச்சரியமாக.இருக்கிறது பாருங்கள் .
0 comments:
Post a Comment